Sunday, 16 September 2012
Friday, 20 July 2012
அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

இந்த வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லுங்க குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்க
OMAALAYA DIVINE LOVE YOGA CENTRE
8056156496 '909 4867089
யோகா,முத்திரை தியானம்,பிராணாயமம்,தீட்சா மந்திரம்,பரிகாரம்,நியூமராலஜி,வர்ம சிகிச்சை கற்க,அதிர்ஷ்ட பெயர் வைக்க
CONTACT
R.P.OM[B.A.Psychology,Dip.Yoga]
: 8056 156 496 /909 48670 89/9840526114
2/210,perumal koil 1st cross st
Srinivasa nagar,Iyyapanthangal-56
MAIL:freeyogaa@rocketmail.com
face Book EmailID:
freeyoga.hundredrupeesonly@facebook.com
LAND MARK: IYYAPANTHANGAL BUS DEPO(NEAR PORUR RAMACHANDRA HOSPITAL)
அசைபோட 5 விஷயங்கள்
***********************
கொஞ்சம் சிரிங்க
உங்க கிராமத்துல போன வருஷம் புதுசா டாஸ்மார்க் கடை வந்திருக்குன்னு சொன்னியே இந்த வருஷம் என்ன வந்திருக்கு?
டாஸ்மார்க் கடையை சுத்தி நெறய அடகு கடை வந்திருக்கு
இன்டர்வியூவுக்கு ஏன் போகலை..
கோயம்புத்தூர் இன்டர்வியூக்கு நீ ஏன் போகலை
அது வாக் இன் இன்டர்வியூவாம் அவ்வளவு தூரம் எப்படி நடக்கிறதுன்னு விட்டுட்டேன்.
நோயாளி : 10 வருஷமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர்
டாக்டர் : இத்தனை வருஷமா என்ன செய்திட்டு இருந்தீங்க?
நோயாளி : மறந்து போச்சு டாக்டர்
2.அழகே நலமா?
சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.
சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்
3.அன்பே நலமா?
குப்பைமேனி சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர கழுத்து வலி குறையும்
4.ஆன்மீகம் ***
சுயம்பு ஜாதக சித்திரத்தை பயன்படுத்தினால் உங்கள் ஜாததகம் வலிமையடையும் அதனால்,நினைத்த காரியத்தை சாதிக்கலாம்,காரணம் வலிமையில்லாத எந்த ஜாதகமும் யோக ஜாதக மாகிறது,சித்தர்கள் வழிமுறையில் இது ஒரு மைல் கல்,சித்திரத்துடன் பயிற்சிக்கட்டணம் 3000 ரூ மட்டுமே,ஒரு 30 நிமிடம் கூட வழிபாட்டுக்கு ஒதுக்க மனமில்லாதவர்கள் தயவுசெய்து போன் செய்தோ சாட் செய்தோ,நேரில் வந்தோ நேரத்தை வீணடிக்க வேண்டாம்,
5.இதயங்கள்***
உறவாட வேண்டும்
அதுதான்
உன்மையான உறவு
நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
அன்புடன் ஓம்

Subscribe to:
Posts (Atom)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)
+medical+tips+R.P.png)